உண்ணுதல், பருகுதல்.இறைவன், மனிதனது பிரயோசனத்திற்காக இயற்கையான சூழலையும் எல்லா விலங்குகளையும் கனி வர்க்கங்களையும் தாவரங்களையும் ஆக்கியுள்ளான். ஏனெனில், அவைகளின் மூலம் உண்டு, பருகி, உடுத்து உறங்கி, ஏனைய தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காகவே. ஆனால், மனிதனுடைய உயிரையும் உடல் ஆரோக்கியத்தையும் பேணுவதற்காக வேண்டியும் தனது பரம்பரையை பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டியும் ஏனைய மனிதர்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டியும் சில சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில் சில உண்ணுதல், பருகுதல் சம்பந்தமான சட்டதிட்டங்களைப் பார்ப்போம். உணவு வகைகள். 1) தாவரங்கள் 1. கனி வகைகள் 2. கீரை வகைகள் 2) விலங்குகள் 1. கால்நடைகள் அ) வீட்டுப் பிராணி ஆ) காட்டு மிருகம் 2. பறவைகள்
|