நோன்பு.நோன்பு வாஜிபுகளில் ஒன்றும், இஸ்லாம் மனிதர்களை பயிற்றுவித்து மனிதப் புனிதர்களாக மாற்றுவதற்காக வேண்டி வருடாந்தம் வைத்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றுமாகும். மனிதன் சுப்ஹுடைய அதானிலிருந்து மஃரிப் வரைக்கும் இறைகட்டளைக்கு அடிபணிவதற்காக சில செயல்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுதல் நோன்பாகும்.

நோன்பின் வகைகள்.

1. வாஜிபானவை

2. ஹராமானவை

3. சுன்னத்தானவை

4. மக்ரூஹானவை

வாஜிபான நோன்புகள்.

1. ரமழான் மாத நோன்பு

2. கழாவான நோன்பு

3. பாவத்தின் பரிகாரத்திற்கான நோன்பு.1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 next