தொழுகைதொழுகையின் நேரம்.
தொழுகை வாஜிபானது, சுன்னத்தானதென இரண்டு வகையாகும். வாஜிபானவைகளும் இரு வகைப்படும். சிலது நாளாந்தம் குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைவேற்றப்படும். மற்றது சிலவேளைகளில் குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காக வாஜிபாகும். இது நாளாந்த நிகழ்வல்ல. தொழுகை. 1) வாஜிபானவை 1. நாள்தோறும் செய்பவை (சுபஹ், நுஹர், அஸர், மஃரிப், இஷா) 2. திடீரெனக் கடமையாபவை (ஆயாத், வாஜிபான தவாப், மையித், பெற்றோரின் கழா பெரிய ஆண்பிள்ளையின் மீது, நேர்ச்சையினால் வாஜிபாகின்றவை) 2) சுன்னத்தானவை : இது அதிகமானவையாகும். 0- நாள்தோறும் நிறைவேற்றப்படும் வாஜிபான தொழுகை மொத்தமாக பதினேழு ரகஅத்துகளாகும். சுபஹ் - இரண்டு ரகஅத்துகள் ளுஹர் - நான்கு ரகஅத்துகள்
|