குளிப்புசில வேளைகளில் தொழுகையை நிறைவேற்றுவதற்காகவும் வுழூவுடன் நிறைவேற்றப்பட வேண்டிய ஒவ்வொரு அமலையும் நிறைவேற்றுவதற்காகவும் குளிக்க வேண்டும். அதாவது இறைகட்டளைக்கு அடிபணிவதற்காக உடம்பு பூராக கழுவுதல் வேண்டும்.

வாஜிபான குளிப்புகள்.

       1)  ஆண்-பெண் இருவருக்கும் பொதுவானது

            1.ஜனாபத்

            2.மையித்தைத் தொடுதல்

     3.மையித்

       2)  பெண்களுக்கு மாத்திரம் குறிப்பானது

            1. ஹைளு

            2. இஸ்திஹாழா

            3. நிபாஸ்1 2 3 4 5 6 7 8 9 10 11 next