தஜ்வீதின் முக்கியத்துவம்Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99 Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103 தஜ்வீதின் முக்கியத்துவம் ஒவ்வொரு எழுத்தையும் அதன் (மஹ்ரஜ்) பிறப்பிடம், அதன் ஸிபாத் இலக்கணம் ஆகியவைகளை கவனித்து மொழிவதை தஜ்வீத் என்று கூறப்டும். தஜ்வீத் ஞானமின்றி எழுத்துக்களை சரியாக உச்சரி ப்பது மிகவும் கடினமாகும். ஆதலால் திருக் குர்ஆனை தஜ்வீதுடன் பயில்வதும், பயிற்சியளிப்பதும் அவசியமாகும். எப்போதுமே திருக் குர்ஆனை (லிஹன் ) தஜ்வீதுக்கு மாற்றமாக ஓதவதிலிருந்து பாதுகாக்க வேண்டும். லிஹன் இரண்டு வகைப் படும் (1- லிஹன் ஜலீ (2- லிஹன் கபீ ஆகும். லிஹன் ஜலீயாக ஓதுவது ஹராம், கபீயாக ஓதுவது மக்ரூஹ் ஆகும். வினா: எந்த தவறுகள் லிஹ்னெ ஜலீ என்று கூறப்படும்? விடை: (1) ஓர் எழுத்தின் இடத்தில் மற்றோர் எழுத்தை ஓதுவது லிஹ்னெ ஜலீயாகும். உதாரணமாக, Çó áúÜÍóÜãúÜÏõ எனுமிடத்தில் Çó áúÜåóÜãúÜÏõ என்றும், ËÜóÜÞÜõÜáÜóÜÊú எனுமிடத்தில் ÓóÜÞÜõÜáóÜÊú என்றும், ÍóÜóØÜÈú எனுமிடத்தில் ÍóÜÊÜóÈú என்றும் ஓதுதல். (2) எழுத்துக்களைக் கூட்டுவதும் குறைபப்தும் லிஹ்னெ ஜலீயாகும் உதாரணமாக, Çó áúÜÍóÜãúÜÏõ என்பதை Çó áúÜÍóÜãúÜÏõæú என்றும்,
|