ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.12. ரபீஆ இப்னு உமைய்யா

13. ஸமீர் (அல்லது சமுரா) இப்னு ஜுன்துப்

14. ஸயீத் இப்னு ஜுபைர்

15. தாவூஸ் யமானி

16. அதா அபூ முஹம்மத் மதனி

17. செதி

18. முஜாஹித்

19. ஷபர் இப்னு அவ்ஸ் மதனி

 போன்ற மேலும் பல பெரும் நபித்தோழர்கள், தாபியீன்கள், முஸ்லிம்களின் பெரியார்கள் இரண்டாம் கலீபாவின் அல்குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் மாற்றமாக இருக்கும் இந்த பத்வாவை எதிரித்துள்ளனர்.

அப்துல்லாஹ்வே! இவ்வளவு கூறியும் இன்னும் நீங்கள் 'முத்ஆதற்காலிய திருமணம் ஹராம் என்ற முஸ்லிம்களின் ஏகோபித்த கருத்தை எற்றுக் கொள்கின்றீரா?back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next