ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.ஜவாத்: சஹீஹ் முஸ்லிம் எப்படி?

ஜமால்: என் பெரியதந்தை இந்தக் கிதாபை வைத்திருந்தார். ஆனால் அவர் மரணித்த பிறகு என் சாச்சா அதைக் கொண்டு போய் விட்டார்.

ஜவாத்: சுனன் நஸாயி எப்படி? அதைப் படித்துள்ளீரா?

ஜமால்: இது என்ன கிதாபு? அதில் எதைப் பற்றி கூறப்பட்டுள்ளது?

ஜவாத்: ஹதீதுடைய கிதாபு

ஜமால்: இல்லை, அதைக் காணவில்லை.

ஜவாத்: அப்படியானால் ஹதீது கிதாபகளில் எதைப் படித்துள்ளீர்?

ஜமால்: மன்னிக்கவேண்டும் நான் வைத்திய துறையில் கற்கும் பல்கலைக் கழக மாணவன். நான் படிப்பது, வாசிப்பதெல்லாம் அது சம்பந்தப்பட்டவைகளே! எனது முழு முயற்சியும் பாடத்தில் சித்தியடைய வேண்டும் என்பதே!. ஹதீது சம்பந்தப்பட்ட இப்படியான நூற்களைப் படிக்க வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் என்ன செய்வது நேரம் கிடைப்பதில்லை.

ஜவாத்: ஹதீது படிக்காத, இத்துறையில் எதையும் பிரட்டாத இன்னும் ஹதீது துறையில் போதிய அறிவில்லாத நீங்கள் எப்படி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களினதும் இமாம்களினதும் கப்ருகளைத் தரிசிப்பதை எதிர்ப்பீர்கள்?

கப்ருகளை தரிசிப்பதை ஷிர்க் என்று கூறுவது ஆதாரமற்ற, ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என்பது தெரியுமா?back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next