ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.ஜமால்: சரி நான் தயார், ஏனெனில் கப்ருகளை தரிசிப்பது ஷிர்க் என்பது எனக்குத் தெரியும்.

ஜவாத்: அதை எப்படி ஷிர்க் என கருதுகிறாய்?

ஜமால்: அது முஷ்ரிகீன்களின் சிலை வணக்கத்திற்கு ஒப்பாக இருக்கின்றது என்ற காரணத்தினால் தான்.

ஜவாத்: கப்ரைச் சுற்றி நிற்பது அதை தரிசிக்கச் சென்றவர்களை ஷிர்குடன் கலக்க வைத்து விடும். அப்படித்தானே?

ஜமால்: ஆமாம்

ஜவாத்: இதன்படி அனைத்து முஸ்லிம்களும் அனைத்து மக்களும் முஷ்ரிகுகளாகும். நீயும் கூடத்தான் முஷ்ரிக்காகும்.

ஜமால்: ஏன் எதற்காக?

ஜவாத்: ஹஜ்ஜுக்கு சென்றுள்ளீரா?

ஜமால்: அல்ஹம்துல்லாஹில்லாஹ் சென்றுள்ளேன்.

ஜவாத்: மஸ்ஜிதுல் ஹராமிலே தொழுதுள்ளீரா?back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next