ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.மாலிக்: உண்மையதான்.

சாதிக்: இணைவைத்தல் என்கின்ற நோக்கத்தில் இல்லாது முத்தமிடுவது, மனிதனை முஷ்ரிகாக இணைவைப்பவனாக மாற்றுகின்றது என்றிருந்தால் உலகில் எவரையும் இணைவைப்பவர் இல்லாது காணவே முடியாது என்பதில் சந்தேகமில்லை. ஏnனினல் முஸ்லிம்கள் ழரீஹை அல்லது அல்குர்ஆனை முத்தமிடுகின்றனர். இவ்விரண்டு நிலையிலும் அவர்கள் முஷ்ரிக் இணைவைப்பவர்களாகவே இருக்கின்றனர். இப்போது உன்னிடம் இந்நிலையில் எவரும் முஸ்லிமாக இருப்பாரா? எனக்கேட்கிறேன்.

மாலிக்: மிக்க மிக்க நன்றி. இவ்விடயத்தை என்தந்தைக்கும் சொல்ல வேண்டும். அவர் தான் இந்த பிடிவாதத்திற்கு ஏமாந்து எனக்கும் சொல்லிக் கொடுத்தார். உண்மை ஷீஆக்களான உங்களிடமே என அறிந்து கொண்டேன். என்னை நீ தெளிவடைய வைத்ததற்காக ஒரு போதும் உன்னை மறக்கவே மாட்டேன். நான் இதன் பிறகு எந்தவொரு விடயத்தையும் நன்றாக அராய்ந்து பாராது அதைப் பற்றி சரியான முறையில் அறியாது பேச மாட்டேன்.

இறைநேசர்களைக் கொண்டு தவஸ்ஸுல் கேட்டல்

அவர் ஆஹ் என்று சொன்னவாறு தனக்குள்ளே இந்த காபிரான முஷ்ரிகுகளுக்கு, சன்தீக்குகளுக்கு கேடு உண்டாகட்டும் என்று கூறிக் கொண்டார்.

முஹம்மத் அவரைப் பார்த்து யாரைப்பற்றி இவ்வாறு சொல்கிறாய்? என்றான்.

கமால்: ஷீஆக்களைப் பற்றித்தான்

முஹம்மத்: அவர்களுக்கு ஏசாதே! அவர்களை முஷ்ரிக் என்று சொல்லாதே! அவர்கள் முஸ்லிம்களாகும்.

கமால்: அவர்களைக் கொலை செய்வது காபிரகளைக் கொலை செய்வதை விட சிறந்தது மேலானதாகும்.

முஹம்மத்: ஏன் இந்த கொதிப்புடன் இருக்கிறாய்? மேலும் அவர்கள் எந்த ஆதாரத்தைக் கொண்டு முஷ்ரிக்குகளாக இருக்கின்றனர்;?back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next