ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.சாதிக்: இச்செயலின் மூலம் நீங்கள் அல்லாஹுக்கு இணைவைக்கின்றீரா?

மாலிக்: இல்லை இல்லை. ஒருபோதும் இல்லை.

சாதிக்: எப்படி நீங்கள் இதன் மூலம் அல்லாஹுக்கு இணைவைக்காது இருக்க முடியும்?

மாலிக்: நான் எனது பிள்ளையின் மேல் வைத்திருக்கும் அன்பினாளே இரக்கத்தினாளேயே முத்தமிடுகிறேன். இது ஷிர்க் இல்லை.

சாதிக்: அல்குர்ஆனைiயும் முத்தமிடுகின்றீரா?

மாலிக்: ஆமாம்

சாதிக்: இதைச் செய்வதை மூலம் நீங்கள் முஷ்ரிகாக மாறமாட்டீர்களா?

மாலிக்: இல்லை.

சாதிக்: நீங்கள் அல்குர்ஆனுடைய அட்டையை முத்தமிடுகின்றீர்களா? அது வெறும் கடதாசி அல்லது மிருகதோலைத் தவிர வேறில்லை?

மாலிக்: இல்லை. அப்படித்தான்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next