ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.மாலிக்: சாதிக், ஏன் நீங்கள் நபிமார்களின் இமாம்களின் கப்ருகளை முத்தமிடுகின்றீர்கள்?

சாதிக்: அதில் ஏதும் பிரச்சினையைக் காணுகிறாயா?

மாலிக்: உங்களது இச்செயல் ஷிர்க் என சொல்லுகின்றார்கள்.

சாதிக்: யார் இதைச் சொல்லுகின்றனர்?

மாலிக்: முஸ்லிம்கள் தான் சொல்லுகின்றனர்.

சாதிக்: ஆச்சரியமான இருக்கின்றது. எவர்கள் எல்லாம் அதை முத்தமிடுகின்றனர்?

மாலிக்: ஷீஆக்களாகிய நீங்கள் தான் முத்தமிடுகின்றீர்கள் என சொல்லுகின்றனர்.

சாதிக்: ஹஜ்ஜுக்காக மக்கா சென்றுள்ளீரா?

மாலிக்: ஆமாம், அல்ஹம்துலில்லாஹ்.

சாதிக்: மதினாவில் உள்ள நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் கப்ரை சியாரத் (தரிசிக்க சென்றீரா?) செய்தீரா?back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next