அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்  சாட்சி கூறுவர் தாம் மாறுபட்டவர் என்றே!

 மேலும் அவர் கூறுகின்றார்:

                          ஓ அஹ்லுல் பைத்!

                          உங்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.

                          உங்கள் மீதான நேசம் அவனால் கடமையாக்கப்பட்டுள்ளது.

                          உங்கள் மீதான அருளினால் நான் திருப்தியடைகின்றேன்.

                          உங்கள் மீதான அவனின் வாழ்த்து அது.

                          உங்களை மதியாதோரின் கதி வேறில்லை..

அஹ்லுல் பைத் மீது நேசம் வைத்தல்

நபிகளாரின் புண்ணிய குடும்பத்தினராகிய அஹ்லுல் பைத் மீது நேசம் வைப்பது எம்மீது கடமையாகும். இது பற்றி எண்ணற்ற கதீதுகள் பல கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. அவற்றில் சிலதை மட்டும் விரிவஞ்சி குறிப்பிடுகின்றோம்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next