தொழுகையின் முக்கியத்துவம்Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99 Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103 அல்லாஹ் மனிதனைப்படைத்து அம்மனிதனுக்கு பல வணக்கங்களை கடமையாக்கி ''அவ்வணக்கங்களை எந்த அளவுக்கு மனிதன் நிறைவேற்றுகின்றான்'' என்பதை நோட்டமிடுகின்றான். தொழுகை அக்கடமைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆகவே தொழுகையின் முக்கியத்துவத்தை தெரிந்து அதை நிறைவேற்றுவது ஒவ்வொரு முஸ்லிமான வயது வந்த ஆண் பெண் இருபாலர் மீதும் கடமையாகும். தொழுகையில் 5 விஷயங்களை கடைப்பிடிப்பது மிக முக்கியமானதாகும். 1. அல்லாஹுவுக்காக (தூய எண்ணத்துடன்) தொழுவது. 2. நபியவர்கள் தொழுததைப் போல் தொழுவது. 3. தொழுகையின் முக்கியத்துவம். 4. உரிய நேரங்களில் கடமையான தொழுகைகளை தொழுவது. 5. ஆண்கள் ஐமாஅத்தோடு தொழுவது. அல்லாஹுவுக்காக தொழுவது
அல்லாஹ்விடத்தில் நமது அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகள் அவசியமாகும். 1. இக்லாஸ் (தூய எண்ணம்) 2. நபி வழி அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
|