இஸ்லாத்தில் சமூக உறவுகள்.இஸ்லாமிய சமூகத்தின் மீது ஒழுக்கம், இஸ்லாமியக் கல்வி, ஆகிய எல்லா காரியங்களையும் தொடர்ந்து செய்வதற்கான உத்தரவாதத்தை இஸ்லாம் விதித்துள்ளது. .ஸ்லாமிய அரசாங்கத்தின் கடமைப்பாடுகள் மேலதிகமாக அரசியல் ஆக்ஞைகளை நிறைவேற்றல், இஸ்லாமியக் கடமைப்பாடுகளை நிறைவேற்றல், ஆகிய வற்றையும் இஸ்லாம் விதித்துள்ளது.

இத்தகைய ஒரு வழிமுறை எல்லா மக்களினதும் விருப்பங்கயோடு இணக்கமுடையதல்ல. ஆனால் இஸ்லாம் இந்தக் குறைபாட்டிலிருந்து விடுபட முனைகின்றது. இங்கு பேரவாமிக்க சிற்றின்ப விருப்பங்களையும் அவதானிக்கலாம்.

இஸ்லாம் சிற்றின்ப ஆசைகளையும், விபசாரம் மற்றும் மிருகத்தனத்தையும் கட்டுப்படுத்துமாறு வற்புறுத்துகின்றது.

இஸ்லாம் கல்வியறிவை பரவச் செய்வதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களிடையே தமது சிற்றின்ப ஆசைகளையும், தமது சொந்த இயல்புகளையும் கட்டுப்படுத்தக் கூடிய வகையில்  

மாற்றங்களைக் கொண்டு  வரமுடியும். இது சமயப்பயிற்சியில் உள்ளடக்கப்படவில்லை. மனிதனுக்கு அவனுடைய எல்லா முன்னேற்றங்களிலும் தொடர்ச்சியான மேற்பார்வைக்கும், முறையான செயற்பாட்டிற்கும் இத்தகைய முயற்சி அவசியமாகின்றது.

இதுதான் இஸ்லாத்தின் நோக்கம், ஆனால் நவநாரிகத்தின் குறிக்கோள் வஸ்த்துக்களின் சுரண்டலே இத்தகைய ஒரு குறிக்கோளும், தத்துவமும் மனோபாவமாக வாழ்க்கையுடன் சேர்ந்து இச்சைகளுக்கு கீழ்ப்படிந்து இருப்பது தெளிவானதாகும். இந்த இச்சை அறிவாலும் காரணத்தாலும் பேதம் காணப்பட்டுள்ளது.

இத்தகைய வாழ்வு அறிவினைப் பின்பற்றுவது, அதன் குறிக்கோளுக்கு அதாவது வஸ்துக்களின் சுரண்டலுக்குஎதிர்ப்பு இல்லாத போது மட்டுமே.

சட்டங்களை உருவாக்குவதும், நிறைவேற்றுவதும் பெரும்பான்மையினரின் விருப்பத்தோடு இசைந்ததாக இருக்க வேண்டும் என்று; கூறுவதன் இரகசியம் இதுவே. சேயற்பாடுகளோடு தொடர்புடைய சட்டங்களை நிறைவேற்றுதலை மட்டுமே நாகரிக உலகாக உத்தரவாதம் செய்ய முடியும். ஆனால் ஒழுக்கத்திலும், உன்மையானதும், எளிதில் அசைக்க முடியாத கல்வியும் சம்பந்தப்பட்டவையில் அதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை. மனிதர்களுக்கு அவர்களுடைய நம்பிக்கையிலும், எந்த ஒரு ஒழுக்கக் கல்வி முறையை தெரிவு செய்வதிலும், அவற்றை ஏற்றுக் கொள்ளல் அல்லது நிராகரித்தலிலும் சம்பந்தப்பட்ட சட்டங்களைக் குழப்பிக்கொள்ளாதவரைக்கும் சுதந்திரம் உண்டு.

இத்தகைய ஒரு முறைமைக்கு அவசியமாக இருப்பது, சமூகம்,; அதன் விருப்பங்களோடு இணக்கமான சிற்றின்ப வாதிகளினதும், அநியாயக்காரர்களினதும் கபடச் செயல்களுக்கு பலக்கப்பட்டு அதன் முடிவாக, சமயத்தால் வெறுக்கப்பட்ட பல விடயங்களை அங்கீகரிப்பதமகும். இந்த முறைமை விடுதலை, சட்டபூர்வமான சுதந்திரம் என்ற போர்வையில் சமயத்தால் மேன்மைப்படுத்தப்பட்ட ஒழுக்கப் பெருமானங்களோடு வீண்பிடிவாத முறையில் செயல்படுகின்றது.

மேற்கூறப்பட்ட முறைமைக்கு அவசியமான இன்னோரு விடயம் சிந்திக்கும் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதாகும். அதாவது நியாய வழிமுறையிலிருந்து சிந்தனை அகற்றப்பட்டு அது மனவெழுச்சி, மனோபாவம் ஆகிய வழிமுறைகளுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்பதாகும். இவ்வாறாக நியாயத்தின் அடிப்படையில் சிற்றின்பமானதாகவுback 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next