இஸ்லாத்தில் சமூக உறவுகள்.
Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99

Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103

இஸ்லாத்தில் சமூக உறவுகள்

அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்

 முஃமீன்களே பொறுமையாக இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் (உங்கள் தம்மில் ஒருங்கிணைந் து ஒருவரையொருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். (இம்மையிலும் மறுமையிலம்) நீங்கள் வெற்றியடைவீர்கள். 3: 200

 மனிதனும் சமூகமும்

மனித இனம் கூடி வாழும் இயல்பைக் கொண்டது. எனவே சமூக இணக்கம் என்பதும் அவர்களுக்குள்ளேயே குடி கொண்டுள்ளது. இவை விவாதத்திற்கு இடமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மையாகும். மனிதன் எப்போதும் ஒரு சமூகமாகவே வாழ்ந்திருக்கின்றான் என்பதையே வரலாற்றும் அண்மைய தொல் பொருள் கண்டு பிடிப்புக்களும் நிரூயஅp;பித்துள்ளன. இந்த சான்றுகள் மனிதன் வாழ்ந்த யுகங்களைக் குறிப்பிடுகின்றன. மேலும் பல்வேறு வசனங்கள் இவ்வுண்மையை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றது. (சூரா ஆல இம்ரான் வசனம் 195 ரூபவ் ஹுஜ்ராத் வசனம் 13 ரூபவ் ஜுஹ்ருப் வசனம் 32 ரூபவ் புர்கான் வசனம் 45 ரூபவ் இன்னும் பல..)

  மனிதனும் அவனுடைய சமூக வளர்ச்சியும்

உண்மையிலேயே மனிதனின் சிறப்பியல்பு அதாவதுகூடிவாழும் இயல்பு அவனது ஏனைய சிறப்பியல்புகளுக்கு விதிவிலக்கானதை கருதி விடக்கூடாது. ஏனெனில்அது படைக்கப் பட்ட கணத்திலிருந்தே அது பூரணத்துவம் பெற்றிருந்தது என எமக்கு உரிமை கோர அனுமதியளித்து விடும். இன்னும் சரியாகக் கூறுவதாயின் இந்த பண்பு மனோதிடத்தோடும் விஞ்ஞானத்தோடும் தொடர்புபட்டுள்ள ஏனைய எல்லா மனிதப் பண்புகளையும் போல் படிப்படியாகவே பரிபூரணத்துவத்தை அடைந்தது.

மனித இனத்தின் நிலை பற்றிய பிரதிபலிப்புரூபவ் ஆரம்ப கால மனித சமூகத்தின் வடிவம்ரூபவ் திருமணத்தின் மூலம் ஏற்பட்ட குடும்ப அமைப்பில் இருந்துரூnடிளி; ஏற்பட்டது என எம்மை உணரவைக்கின்றது குடும்ப முறையிலான வாழ்க்கை முறைக்கான அடிப்படைக் காரணிகளில் ஒன்று ஒரு ஆண் இன விருத்தியையும் பிள்ளை வளர்ப்பையும் உறுதி செய்து கொள்ள முடியாதவன் என்பதும் திருமணம் என்பது இயற்கையான பாலியல் தேவைகளை அடிப்படையாக் கொண்டும்ரூபவ் ஆண்ரூபவ் பெண் ஏற்பினைக் கொண்டு நிரந்தரமான உறவினை உறுதி செய்கின்றது என்பதாகும். ந்த நிலை தொழில் வாய்ப்புக்கு இட்டுச் செல்கிறது. அதாவது ஒரு மனிதன் தன்னுடைய தேவைகளுக்காக இன்னொரு மனிதனோடு இணையவேண்டியதாகின்றது. அத்துடன் அவன் மீது ஆதிக்கம் செலுத்தி தனதுரூnடிளி; ஆசைகளை அவன் மீது திணிக்கவும் வழி வகுக்கின்றது. இந்த தொழில் வாய்ப்புத்தான் படிப்படியாக அதிகாரப் பிரயோகத்தை உருவாக்குகின்றது. இவ்வாரான ஒரு வீட்டின் தலைவன் உருவாகி ஒரு குடும்பத்தின் தலைவன் ஒரு குலத்தின் தலைவன்ரூபவ் ஒரு தேசத்தின் தலைவன் என படிப்படியாக வளர்ச்சியடைகின்றது. ஆரம்பத்தில்ரூபவ் இயல்பாகவே பலமும்ரூபவ் துணிவும் மிக்க ஒரு முன்னுரிமை பெற்றான். பின்னர் துணிவம் செல்வச் சிறப்பும் குழந்தைச் செல்வத்தை அதிகமாக்க கொண்டோரும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். கல்வி கேள்வியிள் சிறந்து அரசியலிலும் நிர்வாகத்திலும் கைதேர்ந்தவர்கள் தலைமைத்துவத்தை பெற்றுக் கொள்ளும் வரையிலும் இந்த நிலை நீடிக்கும். ஆரம்பத்தில் மனிதன் கூட்டு வாழ்க்கையில் முழுமையான கவனத்தை செலுத்த தவறினானே தவிரரூபவ் கூட்டு வாழ்க்கை மனிதனிடமிருந்து ஒரு போதும் பிரிக்கப் பட வில்லை. மேலும் தொழில்ரூபவ் பாதுகாப்பு ஆகியவற்றைப் போல ஏனைண குணவியல்புகளைப் பின் பற்றி வாழ்ந்த தோடு வளர்ச்சியுமநை;தான். குர்ஆன் கூறுகின்றது: மனிதர்களுக்கு சமூகத்தைப் பற்றிய முழுமையான அறிவைப் புகட்டி சமூகத்தைப் பராமரிப்பதில் அவர்களுக்கு ரூடவ்டுபாட்டை ஏற்படுத்தியவர்கள் நபிமார்களே 10:19ரூபவ் 2:213 42:213

குர்ஆன் கூறுகிறது: ஆரம்ப காலத்தில் மனிதன் எளிமையாக வாழ்ந்தான். ஏற்றத் தாழ்வு அவர்களிடம் இருக்க வில்லை. பின்னர் வேறு பாடுகள் தோன்றி பிணக்குகளுக்கு அவர்களை இட்டுச் சென்றது. இந்த வேறு பாடுகளை நீக்கி மனிதர்களை ஒற்றுமையின் கீழ் கொண்டு வருவதற்காக இறைவன் நபிமார்களை நியமித்து அவ்களுக்கு புணித வேதங்களை அருளினான். குர்ஆன் மேலும் கூறுகின்றது: வேறுபாடுகளை அகற்றி மக்களை திட நம்பிக்கையில் ஒன்று படத்துதல் என்பது சமயத்தை நோக்கி அழைப்பு விடுக்கும் வடிவத்தைப் பெற்று சமயத்தில் வழி பிறழ்வதை இல்லாமல் ஆக்கியது. ஆகவே சமயம் மனித சமூகத்தின் தகுதி வாய்ந்த பிணையாளி என்ற நிலையை அடைந்தது.ரூnடிளி; 42:13

குர்ஆனின் கருத்துப் படி (42:13) கூட்டு வாழ்க்கைக்கும்ரூபவ் ஒற்றுமைக்குமான அழைப்பு முதன் முறையாக ஹஸரத் நபி நூஹ் (அலை) அவர்களினால் விடுக்கப் பட்டது. புனித கிரந்தமொன்றும் தெய்வீக சட்டங்களும் அருளப்பட்ட மிகப் பழைய நபி அவரே. பின்னர் நபி இப்றாஹீம் (அலை)ரூபவ் நபி மூஸா (அலை) ஆகியோர்களிடம் இந்தப் பணி ஒப்படைக்கப் பட்டது. நபி நூஹ் (அலை) அவர்களின் கட்டளைகளுள் சில சட்டங்களும் இருந்தன. இந்த நாலு கட்டளைளுள் மிக விரிவானது நபி ரூடவ்ஸா (அலை) அவர்களினதும்ரூபவ் நபி மூஸா (அலை) அவர்களினதுமாகும். இதைத்தான் குர்ஆன் கூறுகின்றது. பைபிலும் இதனை தெளிவாகக் குறிபிபடுகின்றது. மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட கட்டளைகள் 600 இற்கும் குறைவாக இருக்க வில்லை என்றும் கூறப்படுகின்றது. கூட்டு வாழ்க்கையான அழைப்பு சமய கட்டுக் கோப்புக்குள் நபிமார்களால் மட்டுமே சுதந்திரமான முறையிலும்ரூபவ் ஒளிவுமறைவு இன்றியும் ஆரம்பிக்கப்பட்டது. குர்ஆனும் இந்த கருத்தை வலியுறுத்துகின்றது என நாம் முடிவாகக் கூறி வரலாற்று ரீதியாக அது எவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.

சமூகத்தின் மீது இஸ்லாத்தின் விஷேட கவனம்

தன்னுடைய அழைப்பிற்கான அத்திவாரமாக சமூகத்தைக் கொண்டுள்ள ஒரே ஒரு மார்க்கம் இஸ்லாம் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேலும் சமூக விடயங்களில் அதன் வலியுறுத்தலை எந்த வகையிலும் அலட்சியம் செய்யாத மார்க்கமாவும் அது உள்ளது. நீங்கள் இநத விடயத்தில் மேலும் ஆழமாக விளங்கிக் கொள்ள விரும்பினால் கணக்கிட முடியாத சிந்தணைகளை உள்ளடக்கிய ஒரு துரித கண்ணோட்;டத்தை செலுத்திப் பாருங்கள். அவற்றின் பல் வேறு வகைகளையும், வடிவங்களையும் கூட நீங்கள் காணலாம். அப்போது தெய்வீக கட்டளைகள் அவர்களுக்கு எல்லாவற்றையும விளக்கி அவர்களை அவ்விடயத்தில் உயர்த்தி வைத்துள்ளது என்பதையும் அவர்கள் எல்லோர் மீதும் தனது ஆக்ஞைகளைப் பிரயோகித்துள்ளது என்பதை நீங்கள் உணர்வீர்கள். அப்போது  நிச்சயமாக ஏதோ அதிசயத்தை நீங்கள் அவதானிக்கலாம். இஸ்லாம் அதன் கட்டளைகளை சமூகத்துக்கு ஏற்ற முறையிலேயே அருளியுள்ளது என்பதும், முடியுமான அளவு சமூக உணர்வுகளை அவர்களுக்கு வழங்கியுள்ளது என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். அப்போது தான் குர்ஆன் கவனம் செலுத்துமாறு கூறுகின்ற ஏனைய சமயங்களான நூஹ், இப்றாஹீம், ஈஸா, மூஸா (அலை) ஆகியோர்களின் வேதங்களோடு உங்களுடைய இஸ்லாமிய அறிவின் முடிவுகளை உங்களால் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இவற்றை தெளிவாக விளங்கிக் கொள்வதற்கும், இஸ்லாம் கொண்டுள்ள நிலைப் பாட்டை தெளிவாக விளங்கிக் கொள்வதற்கும் ஒப்பீடு முக்கியமாகின்றது. ஆனால் விக்கிரக ஆராதணை , பல தெய்வக் கோட்பாடு , பண்டைய யெமன் நாட்டவரின் சமயக் கோட்பாடு ஆகிய இஸ்லாத்தினால் புறக்கணிக்கப் படுகின்ற சமயக் கோட்பாடுகளின் நிலைப்பாடுகள் மிகவும் வெளிப்படையானதாகும். மனித வரலாற்றின் ஆரம்ப காலம் தொட்டு வாழையடி வாழையாக சில கருத்துக்களை அவர்கள் நம்பி பின் பற்றி வந்தார்கள். அவையாவன: அவர்களது சமூகம் தேவைகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப் பட்டது. மேலும் தனிப்பட்டவர்கள் ஒரு சமூகமாக அதாவது கொடுங்கோல் ஆட்சியின் கீழும், அரச ஆதிக்கத்தின் கீழும் ஒன்று திரண்டனர். இறைமை என்ற கொடியின் கீழ் பல்வேறு சுதேச, சர்வதேச குழுக்கள் ஒன்றாக வாழ்ந்தன. முற்கால நாகரீகமடைந்த , நாகரிகமடையாத  நாடுகளைப் பற்றி அதற்கு மேல் எவ்வித விளக்கத்தையும் வரலாறு வழங்க வில்லை. முற்கால நாடுகள் சமூகத்தின் மீது விஷேட சிரத்தைக் காட்டாது அல்லது அவற்றைப் பற்றி கலந்துரையாடமலும், நடைமுறைப்படுத்தாமலும் பரம்பரை, சூழல் காரணிகளை மட்டும் கொண்டு இந்த முறையைப் பின் பற்றினர். சமய ஒளியின் உதயத்திலும் அதன் வியாபகத்திலும்உலகில் பெரும் அதிகாரத்தைக் கொண்டிருந்த மாபெரும் பேரரசுகளான ரோம, பாரசீக பேரரசுகள் கூட இந்த விடயத்தில் கவனம் செலுத்த வில்லை. ரோமாபுரியின் சீஸர்களினதும் ஈரானிய அரசர்களினதும் ஆட்சியமைப்பையே தமது அரசியல் வடிங்களாகக் கொண்டு இவ்விரண்டு ராஜ்ஜியங்களும் தமது அரச கொடியின் கீழ் நாடுகளை ஒன்று திரட்டின. மேலும் சமூகம் கூட அரசாங்கங்களின் வளர்ச்சிக்கு அல்லது அதன் இடை நிறுத்தத்துக்கு அல்லது அதன் தேக்க நிலைக்கு கீழ் படிந்தன. சோக்ரடீஸ் , அரிஸ்டோட்டில், பிளேட்டோ போன்ற கடந்த கால கல்விமான்களின் எழுத்தக்களில் காணப்படுவது போன்று முன்னர் பதவியில் இருந்தவர்களிடமிருந்து தொடர்ச்சியான சமூகக் கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இருந்து வந்தன என்பதையும் ஒதுக்கி விட முடியாது. ஆனால் இந்த எழுத்து வடிவங்கள் ஒரு போதும் செயற் படுத்தப் பட வில்லை. வேறு வார்தையில் கூறுவதானால் அவை உலகில் யதார்த்த  நிலையை அடையாத மனோ ரீதியான  கற்பனைகளும், அழகான சித்திரங்களுமேயாகும். வுரலாற்றுச் சான்றுகளின் வெளிப் பாடே இந்த உரிமை கோரலாகும். ஏற்கனவே குறிப்பிட்ட கருத்தின் அடிப்படையில் சமூகம் என்பது சுதந்திரமான ஒரு விவகாரம் என்றும் அது கவனயீனம், தங்கியிருத்தல், போலி போன்றவற்றின் பிடியிலிருந்து காக்கப்பட வேண்டிய ஒன்று என்ற அழைப்பு முதன் முதலாக இஸ்லாத்தை உலகில் ஸ்தாபித்தவரின் அழைப்பின் மூலமே மனிதனின் செவிகளுக்கு எட்டியது.

இஸலாத்தின் தலைவர்; தனக்கு அருளப்பட்;ட புனித வசனங்களின் மூலம் மனிதர்களை ஒரு குழுவாக மகிழ்ச்சிகரமான தூய வாழ்கையை நோக்கி நகரக் கூடிய அழைப்பொன்றை விடுத்தார். குர்ஆன் இந்த அழைப்பினை இரண்டு வகையாகப் பிரகடணப்படுத்துகின்றது.

0-  சமூக வாழ்கை- ஐக்கியம் என்ற கொள்கையின் அழைப்பு   6:152 , 3:105 , 6:159 மேலும் பல1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next