இமாமத்9. ஒவ்வொரு இமாமும் அடுத்தவரை அறிவித்தல்

பன்னிரண்டு இமாம்களில் ஒவ்வொரு இமாமும் அவருக்கு முந்திய இமாமால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களில் முதன்மையானவர் இமாம் அலீ இப்னு அபீ தாலிப் ஆவார். அப் பன்னிருவர் பற்றிய விபரம் வருமாறு:

1. இமாம் அலீ இப்னு அபீ தாலிப் அலைஹிஸ் ஸலாம்.

2. இமாம் ஹஸன் இப்னு அலீ அலைஹிஸ் ஸலாம்.

3. இமாம் ஹுஸைன் இப்னு அலீ அலைஹிஸ் ஸலாம்.

4. இமாம் அலீ இப்னு ஹுஸைன் (ஜெய்னுல் ஆபிதீன்) அலைஹிஸ் ஸலாம்.

5. இமாம் முஹம்மத் இப்னு அலீ அல்பாக்கிர் அலைஹிஸ் ஸலாம்.

6. இமாம் ஜஉபர் இப்னு முஹம்மத் அஸ்ஸாதிக் அலைஹிஸ் ஸலாம்.

7. இமாம் மூஸா இப்னு ஜஉபர் அலைஹிஸ் ஸலாம்.

8. இமாம் அலீ இப்னு மூஸா அர்ரிழா அலைஹிஸ் ஸலாம்.

9. இமாம் முஹம்மத் ஜவாத் இப்னு அலீ அத்தகீ அலைஹிஸ் ஸலாம்.back 1 2 3 4 5 6 7 8 next