ஹஸரத் இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம்




Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99

Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103

இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம்

பரிசுத்தவான்களின் வரலாறு - 5

தியாகிகளின் தலைவர்

இமாம் ஹுஸைன்;

அலைஹிஸ் ஸலாம்

ஆக்கம்

தர் ராஹெ ஹக் நிறுவனம்

வெளியீடு

அமீத் பப்ளிசர்ஸ்

பெங்களூர், இந்தியா

பதிப்புரை

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் மியான்மார் போன்ற நாடுகளில் ஏராளமான தமிழ் பேசும் ஷீயாக்கள் வாழ்ந்து வருகிறார்கள். தமிழில் ஷீயாக்கள் பற்றிய நூல்கள் அரிதாக இருப்பது அவர்களுக்கும் அவர்களைப் பற்றி வாசித்தறிந்து கொள்ள விரும்பும் ஏனையோருக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.



1 2 3 4 5 6 7 8 9 10 11 next