ஷீஆக்களின் வரலாறுஹதீதை பதிவு செய்துள்ளார்.

 

قال رسول الله (ص) لعلي : انت وشيعتك تردون علي الحوض تردون رواه مروين ومبيضه وجوهكم وان عدوك يردون علي الحوض ظما مقمحين

 

நாயகம் (ஸல்) ஹஸரத் அலியை நோக்கி, ஏய் அலி நீரும் உமது ஷீஆக்களும் மறுமையில் என்னை நோக்கி ஹவ்ழுல் கவ்தர் வரை வருவீர்கள் அந் நேரத்தில் உங்கள் முகங்கள் ஒளியினால் இலங்கிக் கொண்டிருக்கும், நீங்கள் தாகம் தீர்ந்தவராகவும் இருப்பீர்கள். ஆனால் உமது  எதிரிகள் கவலையுற்ற வர்களாகவும், கடும் தாகமுடையவர்களாகவும் வருவார்கள் எனகூறினார்கள்.

 

ஆதாரம்:- மஜ்மவுஸ் ஸலாயித் பாக-9 பக்-131

 

03- அபூ ஸயீதுல் குத்ரி ரழி, உம்மு ஸல்மா ரழி வாயிலாக அறிவிப்பதாவது நாயகம் (ஸல்) அவர்கள் அலியை நோக்கி,

 back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 next