ஷீஆக்களின் வரலாறு 

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) கூறுகின்றார்கள்:- நாங்கள் சபையில் அமர்ந்திருக்கும் வேளையில் அலி சபையை நோக்கி வந்து கொண்டிருந்தார் நபிளாரின் பார்வை அவரின் மேல் விழவே பின்வருமாறு கூறி னார்கள்.

 

والذي نفسي بيده ان هذا وشيعته لهم الفائزون يوم القيامه

 

என் ஆத்மா எவன் வசமுள்ளதோ அவன் மீது சத்தியமாக இவரும், இவரைப் பின்பற்றுபவர்களும் நாளை மறுமையில் ஜெயம் பெறுவர், வெற்றியாளர்கள் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள்,

 

ان الذين آمنوا وعملوا الصالحات اولئكهم خير البريه

 

என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அச்சம்பவத்தின் பின் அலி சபைக்கு வரும் போதெல்லாம் சபை யோர் அலியை جاء خير البريه , சிறந்த சிருஷ்டி வருகிறார் என கூறினார்கள்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 next