ஷீஆக்களின் வரலாறுரூஹுல் மஆனி ஆலூஸி பாக-30 பக்-207

யனாபீஉல் மவத்தா பக்-74

 

09. இப்னு அப்பாஸ்(ரழி) தனது வரலாற்று ஏட்டில் பின்வரும் ஹதீஸை பதிவு செய்துள்ளார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் அலியை நோக்கி ஏய் அலி முதன் முதலில் சுவனம் நுழையும் நால்வரில் நானும் நீயம் ஹஸனும் ஹுஸைனுமுள்ளோம் அதன் பின் எமது இனபந்துக்களும், மனைவிமார் களும் ஷீயாக்களும் சுவனம் நுழைவர். எமது ஷீயாக்கள் எமது வலது இடது பக்கங்களில் வந்து அமர்ந்து கொள்வர் என்றார்கள்.

 

ஆதாரம்:- தாரீகுல் இப்னு அஸாகிர் 2-329

மஜ்மஉதஸ்ஸவாயித் 9-131

ஸவாயிகுல் முஹ்ரிதா பக் 161

 

10- முஸ்தத்ரகுல் ஹாகிம் என்ற ஹதீஸ் கிரந்தத்தில் வந்துள்ளதாவது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நான் ஆளப்பாய்ந்த வேர் கொண்டு ஓங்கி உயர்ந்த ஒரு மரமா வேன், அலியும் பாத்திமாவும் அதன் பெரிய சிரிய கந்துகளும், கிளைகளுமாவர், ஹஸனும் ஹுஸை னும் அதன் பழக்கனிகளாகவும், ஷீயாக்கள் அதன் கிளைகளுமாக உள்ளனர். என்று இயம்பினார் கள்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 next