ஷீஆக்களின் வரலாறு07- அமாலி எனும் நூலில் ஹஸரத் அலி நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஒரு நபிமொழியை  ஸனானி என்பவர் அறிவிக்கின்றார்

 

நாயகம் (ஸல்) அவர்கள் அலியை நோக்கி ஏய் அலி நீ எனது வஸீயும், கலீபாவும், வாரிசும், எனது பிள்ளைகளின் தந்தையுமாவீர். உனது ஷீஆக்களும், நண்பர்ளும் என்னைச் சார்ந்தோரே உன்னைப் பகைப்போரும், உனது எதிரிகளும் எனது எதிரிகளே! ஆம் எவர்கள் உன்னைப் பின்பற்றுகின்றார்களோ நிச்சயமாக அவர்கள் ஜெயம் பெருவர். இன்னும் எவர்கள் உன்னைப் பகைக்கின்றார்களோ அவர்கள் ஜெயம் பெருபவர்களல்லர். சந்தேகமின்றி உனது விலாயத்தின் மூலமும் உன்மீது நேசம் கொள்வதாலும் மலக்குமார்கள்  இறைவனுக்கு  பிரியமானவர்களாக ஆகின்றனர். எனவே இறைவன் மீது ஆணையாக  உன்னை நேசிப்போர் பூமியை விட வானத்திலே அதிகமாக உள்ளனர் என அருளினார்கள்.

 

ஆதாரம்:- ஆமாலி

 

08. ஹாபிழ் ஜமாலுத்தீன் ஸரந்தீ இப்னு அப்பாஸ் வாயிலாக அறிவிப்பதாவது ,

 

اولئكهم  خير  البريه என்ற வசனம் இறங்கிய போது நாயகம் ஸல் அவர்கள் அலியை நேக்கி ,

 back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 next