ஷீஆக்களின் வரலாறு 

06. ஜாபிருப்னு அப்தில்லாஹ் ரழி அறிவிப்பதாவது, பெருமான் நபி (ஸல்) அவர்கள் அலியை நோக்கி

 

وان شيعتك على منابر من نور مبيضه وجوهكم حولي اشفع لهم ويكونون غدا فى الجنه جيـرانى

 

ஏய் அலி நிச்சயமாக உனது ஷீஆக்கள் மறுமையில் ஒளி கொண்ட முக ங்களோடு என்னை சுற்றி வளைத்து போடப்பட்டுள்ள மிம்பர்களில் இருப்பார்கள். நான் அவர்களுக்கு ஷபாஅத்துச் செய்வேன். அத்தோடு அவர்கள் எனது அயல் வீட்டாராகவும் சுவனத்தில் இருப்பர்.

 

ஆதாரம்:- கன்சுல் கராஜிகி பாக-2  பக்-179

கிபாயத்துத் தாலிப்   பக்-265

 back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 next