ஷீஆக்களின் வரலாறுஏய் அலி அறிந்து கொள் நிச்சயமாக நீயும் உமது ஷீஆக்களும் சுவனத்திலிருப்பீர்கள்.

 

ஆதாரம்:- மீஸானுல் இஃதிதால் பாக-2 , பக்-18

அல் காமிலிப்னு அதீ பாக-3 , பக்-950-951

 

05- அபூபக்ர் பின் மர்தவீஹ், அபூ ஹுரைரா மூலம் அறிவிப்பதாவது, நாயகம் (ஸல்) அவர்கள் அலியை நோக்கி , .... انت معي وشيعتك فى ا لجنه ஏய் அலி நீயும் உனது ஷீஆக்களும் என்னோடு சுவனத்திலிருப்பீர்கள் என்று கூறி விட்டு, ... اخوانا على سرر متقابلين சகோதரர்களாக ஒருவர் ஒருவரை முகம் நோக்கி சுவன கட்டில்களில் இருப்பார்கள். என்று கூறிவிட்டு

 

மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள். (15:47) என்ற வசனத்தை ஓதினார்கள்.

 

ஆதாரம்:-  கஸ்புல் கும்மா பாக-1  பக்-325back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 next