ஷீஆக்களின் வரலாறுانت واصحابك فى الجنه وانت وشيعتك فى الجنه

 

ஏய் அலி நீயும் உமது தோழர்களும், நீயும் உமது ஷீஆக்களும் சுவனத்திலிருப்பீர்கள் என அருளினா ர்கள்.

 

ஆதாரம்:- தாரீகு பக்தாத் பக்-358 ,  ஸவாயிகுல் முஹ்ரிகா பக்-161 மஜ்மவுஸ் ஸவாயித் பாக-10 , பக்-21

 

04- இப்னு அதி, தகபி போன்ற இரு சுன்னி அறிஞர்கள் தங்களது நூல்களில் நாயகம்(ஸல்) அவர்கள் அலியை  நோக்கி கூறிய நபிவாக்குகளை அறித்துள்ளார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் அலியை நோக்கி,

 

اما انك يا ابن ابي طا لب وشيعتك فى الجنه

 back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 next