தஜ்வீதின் முக்கியத்துவம்6)                நூனெ ஸாகினுக்குப் பிறகுãöäú  Ûöáø ò            

     தன்வீனுக்குப் பிறகுÚóÒöíúÒõú  ÛóÝõæúÑõú                  

                இக்ஃபாவின் விபரம்

வினா: இக்ஃபா என்றாள் என்ன, அதன் எழுத்துக்கள் எத்தனை?

விடை: இத்ஙாம், இள்ஹார் ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள தன்மையே இக்ஃபாவாகும்.அதாவது

      மறைத்து மூக்கால் மொழிவதாகும். இக்ஃபாவுக்கு பதினைந்து எழுத்துக்கள் இருக்கின்றன.

      அவை, Ê  Ë  Ì  Ï  Р Ò  Ó  Ô  Õ  Ö  Ø  Ù  Ý  Þ  ß    ஆகும்.

வினா: இக்ஃபாவின் சட்டம் என்ன?

விடை: நூனெ ஸாகின் அல்லது தன்வீனுக்குப் பின் இந்த பதினைந்து எழுத்துக்களில் ஒன்று வந்தால்

      அதை இக்ஃபா செய்து , மூக்கால் மறைத்து ஓத வேண்டும்.உதாரணங்கள் வருமாரு:back 1 2 3 4 5 6 7 8 9 10 next