தஜ்வீதின் முக்கியத்துவம்      4) இக்லாபÇÞáÇÈ          ;  

              இள்ஹாரின் விபரம் 

வினா: இள்ஹார் என்றாள் என்ன? அதன் எழுத்துக்கள் எத்தனை?

விடை: ஒவ்வொரு எழுத்தையும் தெளிவாக வெளிப் படுத்தி ஓதுவதை இள்ஹார் எனப் படும். 

      Á இ  åÜ இ Í இ Î இ Ú இ Û   ஆகிய ஆறு எழுத்துக்கள் இள்ஹாருடைய எழுத்துக்களாகும். இவைகள்

      தொண்டை  எழுத்துக்கள் என்றும் கூறப் படும்.

வினா: இள்ஹாரின் சட்டம் என்ன?

விடை: சுகூன் பெற்ற நூன், அல்லது தன்வீனுக்குப் பின் இள்ஹாருடைய எழுத்துக்களில் ஒன்று வருமா

      னால், நூனெ ஸாகின் அல்லது தன்வீனை வெளிப் படுத்தி ஓத வேண்டும். உதாரணங்கள்

1)                 நூனெ ஸாகினுக்குப் பிறகு          ãóäú  Âãóäóback 1 2 3 4 5 6 7 8 9 10 next