தஜ்வீதின் முக்கியத்துவம்வினா: எந்த தவறுகள் லிஹ்னெ கபீ என்று கூறப்படும்?

விடை: மெல்லினமாக உச்சரிக்கவேண்டிய இடத்தில் வல்லினமாக( அதாவது சப்தத்தை கனமாகவும்)

      வல்லினமாக ஓத வேண்டிய இடத்தில் மெல்லினமாகவும் ஓதுவதை லிஹ்னெ கபீ என்று கூறப்

      படும்.

      உதாரணமாக   அல்லாஹ் என்பதில் லாமுக்கு முன்னுள்ள எழுத்திற்கு சபரோ,பேஷோ இருந்

      தால் அந்த லாமை அதாவது, அல்லாஹ் என்ற சொல்லை வல்லினமாக அழுத்தி உச்சரிக்க

      வேண்டும்.அவ்வாறு இல்லாமல் மெல்லினமாக ஓதினால் அதற்கு லிஹ்னெ கபீ என்று சொல்லப்

      படும்;. அப்படி ஓதுவது மக்ரூஹ் ஆகும். கிராஅத் சட்டதிட்டங்கள் பிரகாரம் இப்படி ஓதுவது

      கூடாது என்றும் தெளிவாகச் சொல்லப் பட்டுள்ளது.

               சுகூன் பெற்ற நூனும் தன்வீனும்back 1 2 3 4 5 6 7 8 9 10 next