இஸலாத்தில் அறிவினதும் அறிஞர்களினதும்




Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99

Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103

 

 

இஸலாத்தில் அறிவினதும் அறிஞர்களினதும்

அந்தஸ்து

இஸ்லாத்தில் கல்வியையும் அறிவையும் தேடுவது , ஏனைய வாழ்க்கை விவகாரங்கள் போலவே , பிரத்தியேகமான ஒழுங்குகளையும் நடைமுறைகளையும் கொண்டுள்ளது . அவற்றை , கற்பித்தலின் போது

ஆசிரியர்கள் கைக்கொள்ள வேண்டிய ஒழுங்குகள் , வகுப்பறையில் கற்கும் போதும் சமூகத் தொடர்புகளின் போதும் மாணவர்கள் கைக்கொள்ள வேண்டிய ஒழுங்குகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பொதுத்தேவையாக உள்ள ஒழுங்குகள் என மூன்று வகையாகப் பிரிக்க முடியும் . எனவே நாம் இந்தப் பாடத்தில் இஸ்லாத்தில் கற்றலின் ஒழுங்குகளும் அடிப்படைகளும் பற்றி நாம் அவதானிப்போம் . இப்போது இஸ்லாத்தில் அறிவினதும் ( இல்ம் ) , அறிஞர்களினதும் ( உலமா ) அந்தஸ்து பற்றி அறிந்து கொள்வோம் . ' புனித அல்குர்ஆனில் அறிவினதும் அறிஞர்களினதும் அந்தஸ்து

அல்லாஹ்விடமிருந்து நபி முஹம்மத் ( ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி ) அவர்களுக்கு முதலாவதாக இறங்கிய வஹி , ' இக்ரஃ ' என்ற சொல்லாகும் .

 

அல்லாஹ் கூறுகின்றான் :

 



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 next