ஹழ்ரத் ரசூல் ( ஸல் ) அவர்களை தூர இடத்தில் இருந்து ( சந்தித்தல் ) சியாரத் செய்தல்
Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99

Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103

ஹழ்ரத் ரசூல் ( ஸல் ) அவர்களை தூர இடத்தில் இருந்து    (  சந்தித்தல் ) சியாரத் செய்தல்

 

ரசூல் ( ஸல் ) அவர்களை அவர்கள் பிறந்த ரபீஉல் அவ்வல் மாதத்தில் அவர்கள் பிறந்த நாளில் தூர இடத்தில் இருந்து ஸியாரத் செய்யும் விதம் பற்றி ஸாதுல் மஆத் எனும் நூலில் அல்லாமா மஜ்லிஸி ( றஹ் ) கூறும் போது செய்கு முபீத் , ஷஹீத் , செய்யித் பின் தாவூஸ் ( ரஹ் )அவர்கள் அறிவிப்பதாக குறிப்பிடுகின்றனர் .

மதீனா தய்யிபாவுக்கு வெளியிலிருந்து நபி ( ஸல் ) அவர்களை ஸியாரத் செய்ய விரும்பினால் முதலில் குளித்துக் கொள்ளவும் . பின்னர் நபி ( ஸல் ) அவர்களின் அடக்கஸ்தலம் போன்ற ஒன்றை அமைத்து அதன் மேல் நபி ( ஸல் ) அவர்களின் முபாரக்கான பெயரை எழுதி எழுந்து நின்று அதனை முன்னோக்கியவனாக இதனை ஓதவும் .

 

 

 

 

 

 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 next