வழிகாட்டுடும் அருள் மறை , அல் குர்ஆன்Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99 Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103 அகில உலக இரட்சகன் , அழியா ஆட்சியதிகாரம் கொண்டவன் , எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் போற்றுகின்றேன் . அல்ஹம்துலில்லாஹ் . உலக மக்களை நேர்வழிப்படுத்த உதய தாரகையாய்த் தோன்றியெழுந்த உத்தம நபிகள் நாயகம் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ( ஸல் ) அவர்கள் மீதும் அன்னாரின் அடிச்சுவட்டினைப் பின்பற்றி வாழ்ந்த ஆருயிர் குடும்பத்தினர் அருமை ஸஹாபாக்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் என்றென்றும் உண்டாவதாக . அல்லாஹ்வின் அருளைப் பெறவும் , அவன் விதித்த கடமையை நிறைவேற்றவுமென அவனது இல்லத்தில் ஒன்றுகுழுமியிருக்கின்ற
|